KPY பாலா விரல்களில் காயம் . நடிகர் வெளியிட்ட புகைப்படம் இதோ நீங்களே பாருங்க..!

0

விஜய் டிவியின் KPY நிகழ்ச்சியில் காமெடியனாக கலக்கி, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று சின்னத்திரையில் முன்னணி காமெடியனாக வளர்ந்தவர் பாலா.சமீபத்தில் சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக நகரமே வெள்ளத்தில் மிதந்தது. அந்த நேரத்தில் பாலா பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்தார்.

தன்னிடம் இருந்த 2 லட்சம் ருபாய் பணத்தை எடுத்து அவர் 200 குடும்பங்களுக்கு பிரித்து கொடுத்தார். அதை பலரும் பாராட்டினார்கள்.

இந்நிலையில் தற்போது பாலா தனது விரல்கள் உடைந்துவிட்டது என கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

“மனம் நிறைந்தது…. விரல் உடைந்தது…. நன்றி” என அவர் கூறி இருக்கிறார். போட்டோ இதோ..

 

Leave A Reply

Your email address will not be published.