பலரும் பார்த்திடாத நடிகர் ஷாமின் குடும்ப புகைப்படங்கள் உள்ளே ..!!

0

90ஸ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகர் தான் ஷாம் . கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான 12 b என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் ஷாம் . இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஏய் நீ ரொம்ப அழகா இருக்க ,லேசா லேசா, இயற்கை ,உள்ளம் கேட்குமே , ஏ பி சி டி போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென

ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் ஷாம் . குறிப்பாக அப்போது நடிகர் ஷாமுக்கு பெண் ரசிகைகள் அதிகமாக இருந்து வந்தனர். இதன் பிறகு ஒரு கட்டத்தில்,

இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது . இதனால் ஹீரோவாக நடித்து வந்த ஷாம் இரண்டாவது ஹீரோவாக நடித்துக் கொண்டு வந்தார் . அப்படி தமிழ் சினிமாவில் வாய்ப்பு குறைந்ததும் தெலுங்கு ,மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து,

வந்தார் நடிகர் ஷாம் . அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்திலும் அவருடைய சகோதரராக நடித்திருந்தார் நடிகர் ஷாம் . இதனிடையே கடந்த 2003 ம் ஆண்டு கசிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் ஷாம் .

திருமணமான இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத நடிகர் ஷாமின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படங்கள்

Leave A Reply

Your email address will not be published.