கவிஞர் வைரமுத்துவின் இரண் டாவது ம கனை பார்த்து ள்ளீர்களா..?? அட இ வரும் தமி ழ் சினி மாவில் முன்ன ணி பி ரபலம் தானா..!! இணை யத்தை கல க்கும் புகைப் படம் உள்ளே..!!

0

த மிழ் சினி மாவைப் பொ ருத்தவரை சிறந்த படங்கள் மட் டுமே ம க்கள் மத் தியில் நல்ல வரவே ற்பைப் பெறுகி ன்றன. அதற்கு மு க்கிய காரண மாக இரு ப்பது அத்தி ரைப்படத்தில் க தை, இய க்கம் , பாட ல்கள், வச னம் ஆகும். அந்த வகையில் பி ரபல த மிழ் தி ரைப்பட பாடலாசிரி யராகவும் க விஞர் ஆகும் வலம் வருபவர் கவிஞர் வைரமுத்து. அந்தவகையில்1980 ஆம் ஆண்டு நிழ ல்கள் எனும் திரைப் படத்தில் பொன் மாலைப் பொழுது எனும் தி ரைப்பட பா டலை எ ழுதி தமி ழ் சினி மாவில் தனது திரை வாழ்க் கையை தொட ங்கினார். அந்த வகையில் அ லைகள் ஓய்வ தில்லை, முதல் மரி யாதை, ரோ ஜா, மு த்து, சங் கமம், கன் னத்தில் முத்தமி ட்டால், பெ ரியார், தென் மேற்கு பருவக் காற்று

போன்ற திரைப்ப டங்களில் சிற ந்த பாடலா சிரியர் தே சிய விரு தும், தமி ழக அர சின் சிறந்த பாடலா சிரியர் வி ருது பெற்று ள்ளார். அந்த வகையில் இசையமை ப்பாளர் இளையராஜா, ஏ ஆர் ரகுமான் மற்றும் பல முன் னணி இசைய மைப்பாள ர்களின் இ சையில் ஐயாயிர த்திற்கும் மேற்பட்ட திரைப் பட பாடல் களை எ ழுதி சா தனை புரிந் துள்ளார்.”மிக்ஜாம்” புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்களுக்கு  1லட்சம் நிதி  உதவி அளித்துள்ளன.

மேலும் கவிஞர் வைரமுத்து பொன்மணி என்பவரை திரும ணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மதன் கார்க்கி, கபிலன் என்ற இரு மகன் கள் உள்ளனர்.

இவருடைய முதல் ம கன் மதன்கார்க்கி த மிழ் சினி மாவில் முன்ன ணி பாடலா சிரியராக திக ழ்ந்து வருகிறார். இவரது இரண் டாம் ம கன் கபிலன் வைரமுத்து த மிழ் தி ரைப்படத் துறையில் பாடலாசி ரியராகவும்

கலைஞ ராகவும் எழுத்தா ளராகவும் பணி புரிந்து வருகிறார். அந்தவகையில் பொறி யாளன், ஜீ வா, அனே கன், வி வேகம் போன்ற பல் வேறு திரைப் படங்களில் பாடலா சிரியராக பணியாற் றியுள்ளார். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்துவின் இரண் டாவது மக ன் கபிலனின் புகைப் படம் தற் போது சோ சியல் மீடியா வில் வெ ளியாகி இணை யத்தில் வை ரலாகி வரு கிறது..

Leave A Reply

Your email address will not be published.