ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்ட அறந்தாங்கி நிஷாவின் குழந்தை.. ஓடி ஓடி உதவியவருக்கு இப்படியொரு சோகமா..?

0

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறந்தாங்கி நிஷா உதவி செய்து வந்துள்ள நிலையில், அவரது மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.அறந்தாங்கி நிஷா
சென்னையில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகை அறந்தாங்கி நிஷா தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றார்.கருப்பு வைரம் என்று செல்லமாக அழைக்கப்படும் நிஷாவிற்கு உறுதுணையாக அவரது கணவரும் இருந்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சயில் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமான இவர் தற்போது தனது கணவருடன் இணைய்நது சென்னை மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக இருக்கின்றார்.

மருத்துவமனையில் மகள்
ஒருபுறம் மக்களுகாக ஓடி ஓடி உதவி செய்யும் நிஷாவின் பெண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லையாம்.

ஆம் குழந்தைக்கு டைபாய்டு தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் ஐசியூ-வில் சிகிச்சை பெற்று வருகின்றார்.அறந்தாங்கி நிஷா மட்டுமின்றி அவரது கணவரும் அவருடன் சேர்ந்து மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.