நடையில் சிங்கம்,குணத்தில் தங்கம் கேப்டன் விஜயகாந்த்! ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி நீங்களே பாருங்க..!

0

விஜயகாந்த்
தமிழ் சினிமா ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாத ஒரு நடிகர் மற்றும் அரசியல் பிரபலம் என்றால் அது விஜயகாந்த் அவர்கள் தான்.இவருக்கு உடல்நிலை மோசமாக அண்மையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சில பிரச்சனை தான் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என அவரது மனைவி பேட்டியில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் விஜயகாந்த் அவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக மருத்துவமனையில் இருந்து அறிக்கை வெளிவந்துள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் காலையில் வந்த சந்தோஷமான விஷயம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.