நடிகை சிம்ரனை கலங்கவைத்த ம ர ண ம்.. அவர் இல்லனா நான் சினிமாவில் வந்திருக்கவே முடியாது..!

0

நடிகை சிம்ரன் 90களின் பிற்பகுதியில் தமிழ் சினிமாவில் நுழைந்து பல முன்னணி ஹீரோக்கள் உடன் ஜோடியாக நடித்தவர்.தற்போது 47 வயதாகும் சிம்ரன் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

நண்பர் மரணம்
தற்போது சிம்ரன் தனது இடது கையாக இருந்த நண்பர் காமராஜின் மரணம் பற்றி எமோஷ்னலாக பதிவிட்டு இருக்கிறார்.

‘நம்ப முடியாத அதிர்ச்சி செய்தி. கடந்த 25 வருடமாக எனது வலது கையாக இருந்தவர் எனது நண்பர் காமராஜ். நம்பகத்தன்மை உடையவர்.

நீங்கள் இல்லாமல் எனது சினிமா பயணம் நடந்திருக்காது. அவரது குடும்பத்திற்கும் அன்பானவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்’ என சிம்ரன் கூறி இருக்கிறார்.

 

Leave A Reply

Your email address will not be published.