வீட்டில் சிறுத்தையை வளர்த்த நடிகை சாவித்திரி.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்..!

0

நடிகை சாவித்திரி
நடிகையர் திலகம் என்ற பெயருக்கு சொந்தக்காரர் நடிகை சாவித்திரி. 1950களில் தனது திரை பயணத்தை துவங்கிய இவர் தொடர்ந்து 30 ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து இந்தியளவில் தனக்கென்று தனி இடத்தையும் சம்பாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சினிமாவே வியர்ந்து பார்க்கும் நடிகைகளில் ஒருவரான சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கூட படமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது.

இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடித்து அசத்திருந்தார். சாவித்திரியாக நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதும் கிடைத்தது என்பது கிடைத்தது.

சிறுத்தையை வளர்த்த சாவித்திரி
வீட்டில் அவரவருக்கு பிடித்த மாதிரி செல்ல பிராணிகளை வளர்ப்பார்கள். சிலர் நாய், புனை, மாடு இன்னும் சிலர் குதிரைகளை கூட வளர்ப்பார்கள். ஆனால், நடிகை சாவித்திரி தனது வீட்டில் சிறுத்தையை வளர்த்து வந்துள்ளார்.

அவருடைய வீட்டில் சிறுத்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் பா ர் த்திராத அந்த புகைப்படம் இதோ..

Leave A Reply

Your email address will not be published.