நடிகர் விஜய் தந்தையின் இரண்டாம் திருமணம்.. நேரில் பார்த்த மகன், புகைப்படம் இதோ..!

0

எஸ்.ஏ. சந்திரசேகர்
தளபதி விஜய்யின் தந்தையும், திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குனருமானவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவரை புரட்சி இயக்குனர் என்றும் ரசிகர்கள் அழைப்பார்கள்.கடந்த 1973ஆம் ஆண்டு ஷோபாவை இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டார் எஸ்.ஏ. சந்திரசேகர். இதன்பின் 1974ஆம் ஆண்டு இந்த ஜோடிக்கு மகனாக விஜய் பிறந்துள்ளார்.முதல் திருமண புகைப்படம் :விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கிறிஸ்துவ மாதத்தை சேர்ந்தவர் ஆவார். அதே போல் தாய் ஷோபா இந்து மாதத்தை சேர்ந்தவர்.

இரண்டாம் திருமணம்
இந்து முறைப்படி திருமணம் நடந்து முடிந்த பின் மீண்டும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்யவேண்டும் என எஸ்.ஏ.சி இடம் ஷோபா கூறியுள்ளார்.

இதனால் நடிகர் விஜய்க்கு 6 வயது இருக்கும்போது எஸ்.ஏ.சி – ஷோபா இருவரும் கிறிஸ்துவ முறைப்படி இரண்டாவது திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் திருமண புகைப்படம்..இந்த விஷயத்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தனது Youtube சேனலில் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.