பிரகாஷ் ராஜுடன் விவாகரத்து செய்த முதல் மனைவி!! என்னையும் என் பிள்ளைகளையும் இவர் தான் கவனிக்கிறார்? யார் தெரியுமா?

0

நடிகர் பிரகாஸ்ராஜ் தனது வாழ்க்கையில் லலிதா குமாரி என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார், பின்னர் இருவருக்கும் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்துவிட்டார்கள், ஆனால் எங்களுக்கு பிறந்த மகன் உடல் நிலை காரணமாக உயிரிழந்தான், ஆனால் மகன் இழப்பை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை,இப்போ சினிமாவைவிட்டு விலகி 23 வருஷம் ஆகுது. இடைப்பட்ட காலங்களில் பல வாய்ப்புகள் வந்தும், சொல்லிக்கிற கேரக்டர்களாக இல்லை. ஆனால் தற்போது வரை எனக்கு நடிகர் சங்கத்தில் இருக்கும் நடப்பு நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது, சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும், சினிமா உலகத்துடன்தான் இருக்கேன்.

ஆனால் இப்போது என்னுடைய நட்சத்திரா மீடியா வொர்க்ஸ் என்ற கம்பெனி மூலமாக பல சினிமா நிகழ்ச்சிகளை நடனத்தி கொடுத்து தான் வருகிறேன், ஆனால் இப்போது என்னுடை பிள்ளைகளின் படிப்பை நல்ல விதமாக தான் எந்த ஒரு குறையும் இல்லாமல் செய்து கொடுக்கிறார், விடுமுறை நாள்களில் பொண்ணுங்க அப்பாவின் வீட்டுக்குப் போயிருவாங்க.

அவருடன் தான் மகள்கள் அடிக்கடி பல இடங்களுக்கு செல்வார்கள். அவரும் சென்னைக்கு வந்தால் மகள்களை பார்க்காமல் போகமாட்டார்.அவர் நல்ல கதைகளை தேர்வுசெஞ்சு நல்லா நடிக்கிறார்.

விருதுகள் வாங்கிறார். இப்போது வரை அவர் அவரது குடும்பத்தின் குழந்தையுடனும் மனைவியுடனும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார், அதே போல இனிமேலும் குடும்பத்துடன் நல்ல இருந்தால் போதும்.

எல்லாத்தையும் பொறுத்துக்கொண்டு தான் வாழ்க்கையை நடத்தலும்.தீர்வும் கிடைக்காது. நமக்குனு இருக்கிறவங்களுக்காக, வாழ்க்கையை வாழணும். அப்படித்தான் வாழ்ந்துட்டிருக்கேன்” எனப் புன்னைக்கிறார் லலிதா குமாரி.

Leave A Reply

Your email address will not be published.