விபத்தில் ஏற்பட்ட காயங்களுடன் மும்பை சென்ற சூர்யா..எதற்காக..? குழப்பத்தில் ரசிகர்கள்..!

0

காயங்களுடன் நாட்டை விட்டு சென்ற சூர்யாவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.நடிகர் சூர்யா
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சூர்யா.இவர் நடிப்பில் கங்குவா திரைப்படம் விறுவிறுப்பாக தயாராகிக் கொண்டிருக்கின்றது.விஜயிற்கு நிகராக தமிழ் சினிமாவில் ரசிகர்களை சூர்யாவும் வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் சூர்யாவிற்கு சண்டைக் காட்சியின் போது கேமரா அறுந்து தோள்பட்டையில் விழுந்துள்ளது.அவசரமாக சென்றது ஏன்?
இதனை தொடர்ந்து அங்கிருந்த படக்குழுவினர் சூர்யாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

சூர்யாவிற்கு உடம்பு சரியாகும் வரை சூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.மேலும் ஓய்வில் இருக்கும் சூர்யா மனைவி ஜோதிகாவுடன் மும்மை ஏர்போர்ட்டில் அவசரமாக சென்ற காட்சியை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றார்கள்.

இதனை பார்த்த ரசிகர்கள், “ அவசரமாக மும்பை கடந்து சென்றது ஏன்?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.