எமி ஜாக்சன் மகனா இது?. அதுக்குள்ள இவ்வளவு பெரிய மனுஷனாக வளர்ந்திட்டாரே..!

0

எமி ஜாக்சன்
ஆர்யா நடிப்பில் கடந்த 2010 -ம் ஆண்டு வெளியான மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன்.இதனை அடுத்து தாண்டவம், கெத்து, தெறி, 2.0, தங்கமகன், ஐ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

எமி ஜாக்சன் லண்டனை சேர்ந்த ஜார்ஜ் என்கிற தொழிலதிபரை காதலித்து வந்தார். இந்த காதல் ஜோடிக்கு 2019 -ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அவரது மகனுக்கு Andreas Jax Panayiotou என்று பெயர் சூட்டினார்கள்.

திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ஜார்ஜ் – எமி ஜாக்சன் ஜோடி, திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரேக் அப் செய்து கொண்டனர்.

புகைப்படங்கள்
இந்நிலையால் எமி ஜாக்சன் தனது மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், எமி ஜாக்சனின் மகன் அதுக்குள் இவ்வளவு பெரிய மனுஷனாக வளர்ந்திட்டாரே என்று ஆச்சரியம் அடைந்துள்ளனர்.இதோ அந்த புகைப்படங்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Amy Jackson (@iamamyjackson)

Leave A Reply

Your email address will not be published.