ஒரே மேடையில் ஒன்றாக அமர்ந்திருக்கும் தல அஜித், தளபதி விஜய் -இதுவரை நீங்க இதை பார்த்திருக்க மாட்டீங்க..!

0

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளவர் இளைய தளபதி விஜய் அவர்கள். மேலும் தமிழகத்தில் மட்டுமின்றி தென்னிந்திய அளவில் அதிக ரசிகர்களை உடைய நடிகர் என்றால் அது தளபதி விஜய் அவர்களாகத்தான் இருக்க முடியும். சினிமா துறையிலேயே இவருக்கு பல நடிகர் நடிகைகள் இவருக்கு ரசிகர்களாக உள்ளார்கள். அந்த அளவிற்கு பலரது மனதில் தனக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்துள்ளார் தளபதி விஜய் அவர்கள்.

இந்நிலையில் இவருடன் நடிப்பதற்கு இன்றளவும் பல நடிகைகள் விரும்பி வருகின்றனர் எனலாம். மேலும் இவரது நடிப்பை தாண்டி இவருடைய நடனத்திற்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம்.தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக பல வருடங்கள் விளங்கி வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய்.

இவர்கள் இருவரும் இணைந்து பல வருடங்களுக்கு முன் வெளியான ராஜாவின் பார்வையிலே எனும் படத்தில் நடித்துள்ளனர்.இதன்பின் எந்த ஒரு படத்தில் இணைந்து நடிக்காத அஜித், விஜய் ஏதேனும் சில நிகழ்வுகளில் மட்டுமே தான் ஒன்றாக கலந்து கொள்வார்கள்.

அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன் திரையுலகில் நடைபெற்ற விலா ஒன்றில் இருவரும் இணைந்து கலந்துகொண்டுள்ளனர்.

இந்த புகைப்படம் இன்று அஜித்தின் பிறந்தநாள் என்பதினால், ரசிகர்கள் பலரும் இதனை சமூக வலைத்தளத்தில் தல, தளபதி என கூறி பரவலாக்கி வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்..

Leave A Reply

Your email address will not be published.