மனசு வலிக்குதுடா, கதறி அழுத தொகுப்பாளினி அஞ்சனா- என்ன ஆச்சு..!

0

தொகுப்பாளினி அஞ்சனா
சின்னத்திரையில் ரசிகர்களுக்கு பிடித்தமான தொகுப்பாளினிகள் பலர் உள்ளார்கள். டிடி, ரம்யா, பாவனா, மணிமேகலை என இப்படி கூறிக்கொண்டே போகலாம்.சிலர் இப்போதும் பீல்ட்டில் டாப்பில் இருந்தாலும் ஒருசிலரை தொலைக்காட்சி பக்கம் அவ்வளவாக காண முடியவில்லை.

அப்படி டாப் தொகுப்பாளினிகளில் இருப்பவர் தான் அஞ்சனா. சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது பயணத்தை தொடங்கிய இவர் திருமணத்திற்கு பிறகு நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், தனியார் நிகழ்ச்சிகளிலும் பணியாற்றி வருகிறார்.

அதிலும் முக்கியமாக இவர் போட்டோ ஷுட் எடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

சோகமான பதிவு
நேற்றைய தினம் ஒட்டுமொத்த இந்தியர்கள் ஆவலாக பார்த்தது கிரிக்கெட் போட்டியை தான். உலகப் கோப்பை 2023 இந்தியா ஜெயிக்கும் என ஆவலாக பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.

இதனால் பலரும் எமோஷ்னல் பதிவு போட்டு வந்தனர். அதில் தொகுப்பாளினி அஞ்சனா, மனசு வலிக்குது டா டேய் என கதறி கதறி அழும் எமோஞ்சியை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.