இளம் வயதில் அழகாக இருக்கும் இந்த புகைப்படத்தில் உள்ள பிரபல நடிகர் யார் தெரிகிறதா?

0

இளம் வயது போட்டோ
தமிழ் சினிமாவில் எத்தனை நடிகர்களை கண்டுள்ளது, ஆனால் அனைவருமே வெற்றிப் படங்கள் கொடுத்து சாதித்தார்களா என்றால் சந்தேகம் தான். ஆனால் இந்த நடிகர் தனது அப்பா, அண்ணனின் பெயர் கொண்டு, அதாவது அந்த பிரபலத்தின் மகன், அவரின் தம்பி என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தார்.

அவர் கிராமத்து பின்னணியில் நடித்த முதல் படமே நல்ல ரீச் கொடுத்தது, அதன்பிறகு

அவர் தனக்கு என்று தனி அடையாளத்தை உருவாக்கி நிறைய வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வெற்றி நாயகனாக வலம் வருகிறார்.

அவர் கடைசியாக நடித்த ஒரு நாட்டின் பெயர் கொண்ட அப்படம் சரியாக ஒடவில்லை, எனவே அவர் அடுத்து நடிக்கும் படத்தில் நிறைய கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

யார் இவர்
இந்த விவரங்களை படித்தவுடன் அனைவருக்கும் ஒருவரை நியாபகம் வந்திருக்கும், அவரே தான், நடிகர் கார்த்தி. இளம் வயதில் செம கியூட்டாக இருக்கும் அந்த பிரபலம் நடிகர் கார்த்தி தான்.

Leave A Reply

Your email address will not be published.