பிரம்மாண்டமாக நடந்த நடிகை ராதா மகள் கார்த்திகா நாயர் திருமணம்! புகைப்படங்கள் இதோ..!
80களில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கியவர். அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். மூத்த மகள் கார்த்திகா நாயர் ஜீவாவின் கோ படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதன் பின் வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
கார்த்திகா நாயருக்கு ஒரு மாதத்திற்கு முன்பு ரோஹித் மேனன் என்பவருடன் நிச்சயதார்தம் நடந்து முடிந்திருந்தது. அதன் புகைப்படங்களும் வைரல் ஆகின.
திருமணம்
இந்நிலையில் இன்று கார்த்திகா நாயர் மற்றும் ரோஹித் மேனன் திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது.
அதில் தமிழ், தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் அதிகம் பேர் பங்கேற்று இருக்கின்றனர்.திருமண புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன, இதோ..