பிறந்த நாளில் குடும்பத்துடன் குதூகலிக்கும் நயன்தாரா.. அதற்கு என்ன சொல்லியிருக்கார் தெரியுமா..?

0

பிறந்த நாளில் குடும்பத்துடன் குதூகலிக்கும் நயன்தாராவின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.நயன்தாரா
தமிழ் சினிமாவில் முன்னணி இருக்கும் நடிகை தான் நயன்தாரா. இவர் நடிப்பில் கடைசியாக ஜவான் திரைப்படம் வெளியானது.பலக்கோடி வசூல் பெற்ற இந்த திரைப்படத்திற்கு நயன்தாரா கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகின்றது.

தற்போது பாலிவுட்டிலும் ஒரு ஸ்டாராக ஜொலிக்கும் நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பிறந்த நாள் கொண்டாட்டம்
இந்த நிலையில் நேற்றைய தினம் குடும்பத்தினருடன் அவரின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களாக பகிரப்பட்டுள்ளது.

இதில் நயன்தாராவின் குழந்தைகள் நன்றாக வளர்ந்துள்ளார்கள் என்பது தெளிவாகின்றது.

அத்துடன் அவரின் வாழ்க்கையில் மூன்று ஆண்கள் என சந்தோசமாக ஒரு போஸ்ட்டையும் பகிர்ந்திருந்தார்.மேலும் குடும்பத்துடன் குதூகலிக்கும் நயன்தாராவை பார்த்து சக பிரபலங்கள் கமண்ட்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

Leave A Reply

Your email address will not be published.