5 அடுக்கு கேக்.. நடிகை ரோஜா பிறந்தநாளுக்கு மகன் கொடுத்த சர்ப்ரைஸ்..!
நடிகை ரோஜா சினிமா நடிகையாக தமிழ் மற்றும் தெலுங்கில் கலக்கியவர். அவர் தனக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்த பிறகு அரசியலில் களமிறங்கி அதிலும் ஜெயித்து வருகிறார். அப்போது ஆந்திராவின் சுற்றுலா துறை அமைச்சராக இருந்து வருகிறார் ரோஜா.
ரோஜாவுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். மகள் வெளிநாட்டில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிறந்தநாள்
தற்போது ரோஜா தனது 51வது பிறந்தநாளை மகன் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடி இருக்கிறார்.அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. இதோ..