அன்பு தம்பி விஜய்க்கு விஜயகாந்த் செய்த தியாகம்!! இந்த மனசு தான் சார் கடவுள்!! யாருக்கு வரும் இந்த மனசு? வைரளாகி வரும் பதிவு… !

0

தற்போது நடிகர் விஜயகாந்த் தனது வாழ்கையில் சினிமாவில் இருந்து பல வருடத்திற்கு முன்னரே அரசியலுக்கு வந்துவிட்டார். ஆனால் சினிமாவில் நடித்த காலத்தில் பிரபல நடிகர்களில் முக்கிய நடிகராக இருந்து வந்தவர் விஜயகாந்த். இது வரைக்குமே விஜயகாந்த் படம் என்று சொன்னாலே பல குடும்பங்கள் ஆர்வத்துடன் பார்த்து வருவதை வழக்கமாகவே வைத்துள்ளார்கள். இப்படி பட்ட ஒரு நிலைமையில் நடிகர் விஜயகாந்த் தன் சினிமா வாழ்க்கையில் இருந்தபோது விஜய் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் சொன்ன ஒரு வார்த்தைக்காக விஜய்யை தன் படத்தில் சேர்த்து நடிக்க வைத்து அறிமுகப்படுத்தியுள்ளார் விஜயகாந்த். ஆனால் விஜய் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தன் மகனை சினிமாவில் அறிமுகப்படுத்த ஏறாத நிறுவனம் இல்லையாம், அப்படி இருந்தும் யாருமே ஆதரிக்க வில்லை,

ஆனால் இப்படி பட்ட ஒரு நிலைமையில் கூட நடிகர் விஜயகாந்த் என் தம்பி விஜய் என்று தான் பல மேடைகளில் கூறுகிறார். ஆனால இப்போது தான் சமீபத்தில் விஜயகாந்த் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த செய்தஈ கூட நமது சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்பட்டது.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது நமது தமிழ் திரைப்படத்தில் எந்த ஒரு நடிகராலும் அசைக்க முடியாத ஒரு உயரத்தில் இருக்கிறார். இதுவரைக்குமே ரசிகர்கள் ஆதவில் ஒரு தொடமுடியாத இடத்தை பெற்றுள்ளார் நடிகர் விஜய், மேலும் தற்போது நடிகர் விஜய் “வாரிசு” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்,

“வாரிசு”படத்தை வம்சி இயக்குகிறார், மேலும் இந்த படத்தில் முன்னணி நடிகரான நடிகர் சரத்குமார் நடித்து வருகிறார், மேலும் பழைய கூட்டணியான பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் கூறியுள்ளார்கள்.

நடிகர் விஜயகாந்த் கொடிகட்டி பரந்த காலத்தில் எந்த ஒரு நடயுகரளும் அசைக்க முடியாத இடத்தில் இருந்தார். அப்போது நடிகர் விஜய் விஜயகாந்த் படத்தில் நடித்து தான் அறிமுகமானார். அந்த வகையில் நடிகர் விஜயகாந்த் நடித்த குடும்பம், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு போன்ற திரைப்படத்தில் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.ஆனால் இது வரைக்கும் விஜய்க்காக விஜயகாந்த் செய்த தியாகம் பல.அதன் பிறகு குடும்பம், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு என விஜயகாந்தின் அடுத்ததடுத்தப் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் விஜய்பின்னர் 1992-ல் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விஜய்.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடித்த சென்தூரபாண்டியன் படத்தில் கூட நடிகர் விஜய்க்காக தான் விஜயகாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து விஜய் மார்கெட்டை அதிகரித்து வந்துள்ளார். ஆனால் தன்னுடைய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜய்யின் இரண்டாவது படம் என்பதால் செந்தூரப்பாண்டியில் நடிக்க சம்பளமே வாங்கவில்லையாம் விஜயகாந்த்.படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு 100 நாட்களை கடந்து ஓடியிருக்கிறது.அதனாலோ என்னவோ விஜயகாந்த் மீது விஜய்க்கு எப்போதுமே தனிப்பட்ட மரியாதையும், அன்பும் உள்ளதாம்.

Leave A Reply

Your email address will not be published.