கல்யாணத்துக்கு முன்பே வருங்கால கணவருடன் செம ரொமான்ஸ் செய்யும் ராதா மகள் கார்த்திகா- லைக்ஸ் குவியும் போட்டோ..!

0

நடிகை ராதா
80களில் சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் நடிகை ராதா. அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என பல பிரபலங்களுடன் நடித்துள்ளார்.10 ஆண்டுகளுக்கு மேல் கனவுக் கன்னியாக இருந்து வந்த இவர் ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கார்த்திகா, துளசி என இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

கார்த்திகா நாயர்
கோ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என சில மொழிகளில் படங்கள் நடித்தவர் கார்த்திகா.

கடந்த சில வருடங்களாக அவர் நடிப்பு பக்கம் வரவில்லை, சொந்த தொழிலை கவனித்து வந்தார்.

இவருக்கு கடந்த மாதம் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்தது, ஆனால் அவர் யார் என்ற விவரங்கள் தெரியவில்லை.இந்த நிலையில் தனது வருங்கால கணவருடன் நடிகை கார்த்திகா ரொமான்டிக் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Karthika Nair (@karthika_nair9)

Leave A Reply

Your email address will not be published.