ஓய்ந்து முடிந்த இமான் சர்ச்சை… குடும்பத்தினருடன் சிவகார்த்திகேயன் வெளியிட்ட வைரல் புகைப்படம்! அழகில் ஜொலிக்கும் மகள்..!

0

சிவகார்த்திகேயன் இமான் இருவரின் சர்ச்சைக்கு பின்பு மகிழ்ச்சியுடன் குடும்ப புகைப்படத்தை வெளியி்ட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.சிவகார்த்திகேயன்
இசையமைப்பாளர் இமான் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் சகோதரர்கள் போன்று வலம்வந்த நிலையில் இருவரும் எதிரெதிர் துருவத்தில் நிற்கின்றனர்.இமான் தனது முதல் மனைவியை பிரிந்ததற்கு காரணம் சிவகார்த்திகேயன் என்று கூறப்பட்டுள்ளது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சர்ச்சை தற்போது சற்று ஓய்ந்துள்ள நிலையில், தனது குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் சிவகார்த்திகேயன் கொண்டாடியுள்ளார்.

இந்த கொண்டாட்டத்தில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்த புகைப்படத்தை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இதில் மகள் நன்றாக வளர்ந்து பெரிய பெண்ணாக காணப்படுகின்றார்.

சிவகார்த்திகேயன் முகத்தில் சுமாராகவே மகிழ்ச்சி உள்ள நிலையில், இந்த புகைப்படத்தை அவதானித்த ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.