கலாபவன் மணி மரணத்திற்கான உண்மை காரணம்! வெளியான பகிர் தகவல்..!

0

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக பிரபலமாக இருந்த நடிகர் கலாபவன் மணி கடந்த 2016ம் வருடம் மது அருந்தும் இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.அவரது மரணம் பற்றி சர்ச்சை எழுந்ததால், அவரது மரணம் கொலையா என்கிற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.அ தி ர்ச்சி காரணம்
தற்போது கலாபவன் மணி மரணத்திற்கான உண்மை காரணம் வெளியாகி இருக்கிறது.

அவரது வழக்கை விசாரித்த ஐபுஎஸ் அதிகாரி அளித்திருக்கும் பேட்டியில் ‘கலாபவன் மணி எல்லைமீறி தினமும் 12 முதல் 13 பீர் பாட்டில்கள் குடித்து வந்திருக்கிறார்.”

“கல்லீரல் செயலிழந்து ரத்த வாந்தி வந்த போதும் அவர் பீர் குடிப்பதை நிறுத்தவில்லை. அவர் இறந்த மார்ச் 6, 2016 அன்றும் 12 பீர் குடித்து இருக்கிறார். அவரது மரணத்தை அவரே தான் தேடிக்கொண்டார்” என கூறி இருக்கிறார்.

இந்த செய்தி தற்போது சினிமா வட்டாரத்தில் கடும் அ திர் ச்சி யை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.