அஜித் குடும்பத்தின் தீபாவளி கொண்டாட்ட ஸ்டில்கள்.. இணையத்தில் வைரல்..!
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கி வரும் அந்த படத்தின் ஷூட்டிங் அசர்பைஜான் நாட்டில் முதலில் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட ஷூட்டிங் துபாயில் நடக்கிறது.அஜித் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கும்
விடாமுயற்சி படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை ஹாலிவுட் தரத்தில் படக்குழு எடுத்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
அஜித் குடும்ப போட்டோ
தற்போது அஜித் மனைவி ஷாலினியின் தீபாவளி கொண்டாட்ட ஸ்டில் தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.புகைப்படங்கள் இதோ..