குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய கேப்டன் விஜயகாந்த்.. வெளிவந்த அழகிய புகைப்படம்..!

0

விஜயகாந்த்
தமிழ் சினிமாவில் கேப்டன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜயகாந்த். இவர் தற்போது படங்களில் நடிக்கவில்லை என்றாலும், இவர் நடித்து பல படங்கள் இன்னும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் விஜயகாந்த் மீண்டும் நடிக்க வருகிறார் என்பது போல் தகவல் கூறப்படுகிறது.இவர் விரையில் பூரணமாக குணமடைந்து மீண்டும் பழையபடி திரையில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்பத்துடன் தீபாவளி
விசேஷ நாட்களில் கேப்டன் விஜயகாந்த் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் கண்டிப்பாக வெளிவரும்.

அந்த வகையில் இந்த தீபாவளி வாழ்த்து தெரிவித்து கேப்டன் விஜயகாந்த் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த பதிவில் ரசிகர்கள் அனைவருக்கும் தன்னுடைய தீபாவளி வாழ்த்தை தெரிவித்துள்ளார் விஜயகாந்த்.இதோ அந்த பதிவு..

 

Leave A Reply

Your email address will not be published.