மீண்டும் ஒரு அதிர்ச்சி !பழம்பெரும் நடிகரான காலமானார்.. ! அ திர் ச்சியில் திரையுலகம்..!
சந்திரமோகன்
1966ல் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகர் சந்திரமோகன். அன்றில் இருந்து 2017ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடு நடித்து வந்தார்.தமிழில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் உடன் இணைந்து நாளை நமதே திரைப்படத்தில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் 900 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிர்ச்சி செய்தி
இந்நிலையில் உடல்நல குறைவு காரணாமாக நடிகர் சந்திரமோகன் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி நடிகர் சந்திரமோகன் மரணமடைந்துள்ளார்.இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இவருடைய மறைவு கண்டிப்பாக தெலுங்கு திரையுலகிற்கு மாபெரும் இழப்பாகும்.திரையுலகினரும், ரசிகர்களும் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.