அமீர் கன்னத்தை கடித்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன பாவனி ரெட்டி.. வைரலாகும் பதிவு..!
பாவனி ரெட்டி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னதம்பி என்ற தொடர் மூலம் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனவர் தான் நடிகை பாவ்னி ரெட்டி.இவர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 5வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார்.
பிக் பாஸ் வீட்டில் பாவ்னி ரெட்டியை நடன கலைஞர் அமீர் ஒரு தலையாக காதலித்து வந்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகும் இருவரும் லிவிங் டுகெதரில் இருந்து வருகின்றனர்.
புகைப்படம்
இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை பாவ்னி ரெட்டி கொண்டாடி வரும் நிலையில்,
அவரது காதலர் அமீர் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதோ
View this post on Instagram