விராட் கோலி மனைவி நடிகை அனுஷ்கா சர்மா கர்ப்பமா!! வைரலாகும் வீடியோ..!
பாலிவுட் சினிமாவில் நடிகையாக இருக்கும் நடிகை அனுஷ்கா சர்மா பல ஆண்டுகளாக காதலித்து வந்த இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலியை கடந்த 2017ல் திருமணம் செய்து கொண்டார்.திருமணமானது சினிமாவிற்கு இடைவெளி விட்ட அனுஷ்கா நான்கு ஆண்டுகளுக்கு பின் வாமிகா என்ற மகளை பெற்றெடுத்தார். தற்போது மகளுக்கு இரு வயதாகி இருக்கும் நிலையில் நடிகை அனுஷ்கா சர்மா மீண்டும் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். அதோடு கணவருடன் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஞாயிற்று கிழமை நடைபெறும் இந்தியா – நெதர்லாந்து அணிகள் மோதும் ஆட்டத்தை காண விராட் கோலியுடன் பெங்களூர் விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
அங்கு எடுத்த வீடியோவில் அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதை பார்த்து அந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
Baby No.2 is on the way for Mr. and Mrs. Kohli and we are just too excited and happy to see the pregnancy rumours turning to be true 🥹
Once again, congrats guys, sending you lots and lots of good wishes your way 💯#anushkasharma #viratkohli #pregnancy #goodnews #pinkvilla pic.twitter.com/MG6E5ljEk4— Pinkvilla (@pinkvilla) November 10, 2023