அதே திருட்டு முழி,படத்தில் இருக்கும் இந்த குட்டிப் பையன் யார் தெரியுமா? அடடே விஜய் டிவியின் டாப் பிரபலமா?

0

வெள்ளித்திரை காட்டிலும் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்று வருகிறது .விஜய் தொலைகாட்சியின் மூலம் பல தொகுப்பாளர்கல் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருகின்றனர் .அந்த வகையில் ரேடியோ ஜாக்கி, தொகுப்பாளர், மற்றும் நடிகர் என பன்முகம் திறமை கொண்டவர் மாகாபா ஆனந்த். இவர் நிகழ்ச்சிகளை வித்தியாசமாகவும், காமெடியாகவும் அவர் தொகுத்து வழங்கி வரும் விதம் மக்களை கவர்ந்து சின்னிதிரையில் இவருக்கென்ன தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

பிரபல டிவியின் தொகுப்பாளராக கலக்கி வருபவர் மாகாபா ஆனந்த்.சூப்பர் சிங்கர் உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார், அதில் பிரியங்காவுடன் சேர்ந்து

இவர் செய்யும் சேட்டைகளுக்கு அப்லாஸ் அள்ளும்.தொகுப்பாளர் என்பதையும் தாண்டி, திறமையுடன் வலம் வரும் இளைஞர்களை தேடிபிடித்து தன்னால் இயன்ற உதவியையும் செய்து வருகிறார்.

இதற்கு உதாரணமாக குக் வித் கோமாளி புகழை குறிப்பிடலாம், தனக்கு குரு என்றால் அது மாகாபா ஆனந்த் அண்ணா தான் என புகழே பல மேடைகளில் குறிப்பிட்டுள்ளார்.

எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாகாபா, சமீபத்தில் அவரது சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.இதைப்பார்த்த ரசிகர்கள், அதே தி ருட்டு முழி, அழகா இருக்கீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.