அட நம்ம கேப்டன் விஜயகாந்த்தா இது, செம ஸ்டைலாக, கெத்தாக உள்ளாரே?- இதுவரை பார்க்காத போட்டோ..!

0

நடிகர் விஜயகாந்த்
தமிழ் சினிமாவில் 1980 மற்றும் 90களில் கோலிவுட்டில் ஆக்ஷன் ஹீரோவாக கலக்கி வந்தவர் தான் விஜயகாந்த்.மதுரையில் இருந்து சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற கனவுடன் பல போராட்டங்களுக்கு பிறகு நாயகனாக நடிக்க தொடங்கி புரட்சிகரமான வசனங்கள், கால்களால் எகிறி அடிக்கும் வித்தியாசமான சண்டைக் காட்சிகள் என தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கினார்.

சினிமாவை தாண்டி அரசியலிலும் மாஸ் காட்டி வந்த விஜயகாந்த் முதல்வர் இடத்திற்கு வருவார் என்றே ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள்.

ஆனால் எதிர்ப்பாராத விதமாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட இப்போது வீட்டிலேயே முடங்கியுள்ளார்.

அன்ஸீன் போட்டோ
இந்த நிலையில் நடிகர் விஜயகாந்தின் ஒரு சூப்பரான புகைப்படம் வெளியாக ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தனது காரின் முன்பு நின்று செம ஸ்டைலாக போஸ் கொடுத்து விஜயகாந்த் எடுத்துள்ள போட்டோவை பார்த்து இப்போது இவர் இப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.