கோடியில் புரளும் அம்பானின்னா சும்மாவா? -மகன் போட்ட கருப்பு ட்ரெஸின் விலை என்ன தெரியுமா..?

0

பிரபல நிகழ்வொன்றில் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் இருவரும் அணிந்திருந்த கரு நிற ஆடை நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது.ஜியோ வேர்ல்ட் பிளாசா வெளியீடு
இந்தியாவிலுள்ள பணக்காரர்களில் முதல் இடத்தை முகேஷ் அம்பானி பிடித்து கொள்கிறார்.அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னர் ஈஷா அம்பானி ஆடம்பரமான ஜியோ வேர்ல்ட் பிளாசாவின் பிரமாண்டமான வெளியீட்டை நடத்தினார்.இந்த விழாவில் ஆனந்த் அம்பானி, முகேஷ் அம்பானி, மற்றும் நீதா அம்பானியின் இளைய மகனும் அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இவ்வளவு பிரபலங்கள் அணிந்திருந்த ஆடைக்கும் ராதிகா மெர்ச்சன்ட் மோனிக் லுய்லியரின் ஸ்ட்ராப்லெஸ் வெல்வெட் காக்டெய்ல் ஆடையும் ஆனந்த் அம்பானி அணிந்திருந்த கருப்பு நிற பந்த்காலாவும் அங்கிருந்தவர்கள் இதயங்களை ஈர்த்துள்ளது.இது குறித்து தேடி பார்த்த போது வாயடைக்கும் பல உண்மைகள் வெளிவந்துள்ளது. அத்துடன் அவர் அணிந்திருந்த ஆடையில் 6 மரகதங்கள், 21 ஓனிக்ஸ் புள்ளிகள் மற்றும் 453 தனித்துவமான வைரங்களுடன் வெள்ளை தங்கத்தில் ஒரு சிறுத்தையைக் கொண்ட அற்புதமான ப்ரூச் பதிபட்டிருந்தது.

கோடிகளில் ஆடையா?
இதன்படி, பிராண்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 3.26 காரட் ப்ரூச் விலை 1,86,000 அமெரிக்க டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதன் இந்திய விலை ரூ.1.55 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. அவரின் வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சன்ட்டின் தோற்றத்தைப் பற்றிப் பேசுகையில், ஸ்டன்னர் ஒரு ஸ்ட்ராப்லெஸ், வெல்வெட் காக்டெய்ல் உடையில் ஆழமான V-கழுத்து, மிகாடோ டிராப்ஸ் இடுப்பு குமிழி விளிம்பு மற்றும் கிரிஸ்டல் வில் எம்பிராய்டரி ஆகியவற்றை அணிந்திருந்தார்.

கோடியில் புரளும் அம்பானின்னா சும்மாவா? – Anand Ambaniயுஎஸ்ஏவில் தயாரிக்கப்பட்ட இந்த ஆடை மோனிக் லுய்லியரின் 2023 ஆயத்த ஆடை சேகரிப்பின் ஒரு பகுதியாகும்.

ராதிகா மெர்ச்சன்ட்டின் மைத்துனி ஷ்லோகா மேத்தாவும் மோனிக் லுய்லியர் வடிவமைத்த ஆடையை அணிந்திருந்தார். எனவும் கண்டறியப்பட்டுள்ளது.இந்த செய்தியை படித்த பல இணையவாசிகள், “ ஒரு ஆடைக்காக இவ்வளவு செலவு செய்கிறார்களா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.