இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ நீங்களே பாருங்க..!

0

வைரல் புகைப்படம்
சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் வைரலாகும்.அந்த வகையில் தற்போது 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

விஜய், அஜித், கமல் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் கலக்கியுள்ளார்.

அட இவரா
அவர் வேறு யாருமில்லை நடிகை தேவயானி தான். ஆம், நடிகை தேவயானியின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் தேவயானியின் தம்பியும் பிரபல நடிகருமான நகுல் கூட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.