முதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு நடிகை ஆலியா பட்.. போட்டோ வைரல்..!

0

ஆலியா பட்
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஆலியா பட்.இவர் கடந்த 2022 -ம் ஆண்டு ரன்பிர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது.

அந்த குழந்தைக்கு ராகா என பெயரிட்டுள்ளதாக அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

புகைப்படம்
இந்நிலையில் தனது குழந்தையின் முதல் பிறந்த நாள் முன்னிட்டு அவரது புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.இதோ அந்த புகைப்படம்

 

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

Leave A Reply

Your email address will not be published.