பலரும் பார்க்காத மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் அவர்களின் அரிய போட்டோக்கள்….!!

0

தமிழ் சினிமாவில் எத்ததனை நூற்றாண்டுகளும் ஆண்டுகளும் ஆனாலும் ஒரு சில பிரபலங்களையும் தலைவர்களையும் எப்பொழுதும் மறக்க மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படி அவர்கள் இருக்கும்போதும் சரி இல்லாத பொத௮உம் சரி அவர்களின் புகழ் என்பது எப்பொழுதும் உச்சத்தில் இருக்கும் என்றே சொல்ல வேண்டும். இப்படி திரையுலகில் தனி ஒரு மனிதனாக சாதிப்பதே பெரிய விஷயம் ஆனால் தனது திறமையாலும் ரசிகர்களின் ஆதரவாலும் மிகப்பெரும் உயரத்தினை தொட்டவர்கள் எத்தனையோ பேர் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி தமிழ் திரையுலகில் யார் வேண்டுமானாலும் எளிதில் பிரபலம் ஆகி விடலாம் ஆனால் மக்களும் ரசிகர்களும் போரும் கடவுளாக பார்க்கும் உயரத்தில் ஒருவர் செல்ல வேண்டுமென்றால் காலம் கடந்த உழைப்பு அதற்க்கு தேவைப்படும் என்றே சொல்ல வேண்டும். இப்படி அது போல தனது குரலின் மூலமாக முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமா ரசிகக்ரலை கட்டி போட்டவர் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் என்றே சொல் வேண்டும் .

பல ஆண்டுகள் கலைத்தாய் இவரை நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அவரை வாழவைத்து அவரது பாடல்களின் மூலம் ரசிகர்கள் மகிழ்ந்து வந்தனர் என்றே சொல்ல வேண்டும். இபப்டி எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் கிட்டத்தட்ட அவரது இறுதி பாடல் வரை முப்பதாயிரம் பாடல்களுக்கு மேலாக பாடியுள்ளது.

மட்டுமல்லாமல் அதிக இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்த ஒரே பாடகர் இவர் மட்டும் தான் என்ற பெருமையும் எஸ் பி பி அவர்களுக்கு மட்டுமே உள்ளது என்றே சொல்ல வேண்டும்.

த் யாது மட்டுமல்லாது இதவரை இசைக்காக மட்டும் அதிக விருதுகளை வாங்கிய ஒரே பிரபலம் எஸ் பி பி அவர்கள் மட்டுமே என்றே சொலல் வேண்டும், இந்நிலையில் இதோ அவரது அறிய புகைப்படங்கள் உங்களுக்காக…

Leave A Reply

Your email address will not be published.