அட மறைந்த நடிகை ஜெயலலிதாவின் அம்மா இவங்கதானா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!! – முதன்முதலாக வெளியான புகைப்படம் !! உறைந்துபோன ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

0

தென்னிந்திய தமிழ் திரையுலகில் இன்றைக்கு எத்தனையோ பல புதுவிதமான நடிகர் நடிகைகள் மாறுபட்ட பல கதாபாத்திரங்களில் முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை அடைந்து தங்களுக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் இவர்களை காட்டிலும் அந்த கால படங்களில் நடித்த பல முன்னணி நடிகர் நடிகைகள் தங்களது திறமையான நடிப்பால் மக்கள் பலரின் மனதில் நீங்காத இடத்தை பிடித்ததோடு இன்றைக்கு படங்களில் நடித்து வரும் பலருக்கும் முன்னோடியாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் 80-களின் காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் பலரை தன் பக்கம் கவர்ந்தவர் பிரபல

முன்னணி நடிகையும் பிரபல அரசியல் பிரமுகருமான செல்வி ஜெ ஜெயலலிதா. இவர் முதன் முதலில் வெண்ணிற ஆடை எனும் படத்தின் மூலம் தன்னை ஹீரோயினாக திரையுலகிற்கு அறிமுகபடுத்தி கொண்டார். மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்த போதிலும் அதிகளவில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுடனே நடித்துள்ளார் இதனைதொடர்ந்து இருவரும் இணைந்து நடித்த ஆயிரத்தில் ஒருவன், அன்னமிட்ட கை, அரச கட்டளை போன்ற பல படங்கள் வேற லெவலில் ஹிட்டானது. இவ்வாறு சினிமா உலகில் பல படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகைகளில் வலம் வந்ததோடு மக்கள் பலரின் பலத்த வரவேற்பை

பெற்ற ஜெயலலிதா அவர்கள் எம்ஜிஆர் அவர்கள் காலமானதுக்கு பின்னர் அதிமுக கட்சியில் இணைந்து அந்த கட்சியின் பொதுசெயலாளர் ஆக இருந்ததோடு தனி ஒரு பெண்மணியாக தமிழ்நாட்டை பலவருடங்கள் முதலமைச்சராக வழிநடத்தி வந்தார். இவ்வாறு பலவருடங்கள் அரசியலில் கொடிகட்டி பறந்து வந்த ஜெயலலிதா அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உடல்நலகுறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி எதிர்பாரதவிதமாக காலமானார். இப்படி இருக்கையில் இவர் காலமாகி பல வருடங்கள் ஆனபின்னும் இவரது நினைவுகள் இன்றளவும் மறையாமல் தமிழ்

மக்களின் மனதில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமீபத்தில் செல்வி ஜெயலலிதாவின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி பலத்த பிரபலத்தை பெற்று வருகிறது.

அந்த புகைப்படத்தில் ஜெயலலிதா அவரது தாயார் சாந்தியுடன் தனது சிறுவயதில் எடுத்துக்கொண்ட அந்த புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாயடைத்து போயுள்ளனர் இதனைதொடர்ந்து அந்த புகைப்படம் அவரது ரசிகர்கள் பலரால் அதிகளவில் பகிரப்பட்டு வருவதோடு வைரளாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.