நம்ம சிவகார்த்திகேயன் திருமணத்தின் போது எப்படி இருக்காரு தெரியுமா..? வைரலாகும் கலக்கல் போட்டோஸ்..!

0

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து கலக்கி வரும் சிவகார்த்திகேயன் தனது திருமண நாளில் எப்படி இருக்கிறார் தெரியுமா?தமிழ் சினிமாவில் எவ்வித சினிமா பின்னணியும் இல்லாமல் தன் சொத்த முயற்சியால் முன்னேறி வருபவர் தான் சிவகார்த்திகேயன். இவரும் ஒரு காலத்தில் விஜய் ரிவியின் வாரிசாகத் தான் இருந்தார்.தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன்மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

முதன் முதலில் காமெடி நடிகராக படங்களில் நடிக்கத் தொடங்கிய கதாநாயகனாக அறிமுகமாகி அடுத்தடுத்து என பல வித்தியாசமான படங்களை நடித்து டாப் நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார்.இவர் முதன்முதலாக 3 திரைப்படத்தில் காமெடியனாக நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து மெரினா திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார்.அதற்குப் பிறகு தான் தன் படத் தெரிவுகளால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமான நடிகனாக மாறிவிட்டார். இவர் சினிமாவிற்கு நுழைவதற்கு முன்னரே தனது முறைப் பெண்ணாண ஆர்த்தியை திருமணம் செய்துக் கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு ஆராதானா என்ற மகளும் குகன்தாஸ் என்ற மகனும் இருக்கிறார்கள்.மேலும், சிவகார்த்திகேயன் தற்போது சினிமாவில் பயங்கர பிஸியில் இருக்கிறார்.

அண்மையில் கூட அவர் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் அதிக வசுலை அள்ளிகொண்டிருக்கிறது. இந்நிலையில், இவரின் திருமணப் புகைப்படம் இணையத்தை வைரலாக்கி வருகின்றது. அந்தப் புகைப்படங்கள் இதோ,

Leave A Reply

Your email address will not be published.