‘பாட்ஷாவாக மாறிய நடிகை ரோஜா.!’ அசால்ட்டாக ஆட்டோ ஓட்டி அசத்தல்..கெத்தா ஒரு ரெய்டு..!
தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாகவும் தற்போது ஆந்திரா மாநிலத்தில் அமைச்சராகவும் மக்கள் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்து பல ஏழை மக்களுக்கு பல உதவிகளை செய்து வரும் நடிகை தான் ரோஜா.தற்போது வரை நடிகை ரோஜா ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்கும்போது சரியான பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் அரசியலில் நுழைந்தார்.
பின்னர் தான் ரோஜா ஆந்தியாவில் எம்எல்ஏ பதவிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் ஆசியுடன் தன் பயணத்தை தொடங்கினார்,பின்னர் ஒரு எம் எல் ஏ என்று எந்த ஒரு கௌரவமும் இல்லாமல் மக்களை நேரில் சந்தித்து மக்கள் சிரமம் என்ன என்று அறிந்து பல உதவிகளை செய்து வந்த ரோஜா,
தற்போது ஆந்திராவின் அமைச்சர் என்று ஒரு உயர் பதவியில் இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தனது தொகுதி இளைஞர்களுக்கு என்று அடிக்கடி விளையாட்டு போட்டி நடத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது நடிகை ரோஜா பல உதவிகளை செய்து வரும் நிலையில் தற்போது ரோஜா ஆட்டோ ஓட்டும் ஒரு வீடியோ நமது சமூக வலைதளத்தில் வைரளாக பகிரப்பட்டு வருகிறது,இதோ அந்த வீடியோ.