அடேங்கப்பா வேட்டைக்காரன் பட நடிகையா இது? விஜயே மிரண்டு போகும் புகைப்படங்கள் இதோ!!

0

வேட்டைக்காரன் திரைப்படத்தில் நடிகர் விஜயின் நண்பியாக நடித்த நடிகையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.வேட்டைக்காரன்
தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகனாக இருப்பவர் தான் விஜய்.இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அதிக ஹீட் கொடுத்த திரைப்படமாக வேட்டைக்காரன் பார்க்கப்படுகின்றது.இதில் விஜயிற்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா நடித்திருப்பார். படம் மறந்தாலும் வேட்டைக்காரன் திரைப்பட பாடல்கள் என்றும் மறப்பதில்லை.

மேலும் வேட்டைக்காரன் டயலோக்கள் இன்று வரை மீம்களாக சமூக வலைத்தளங்களில் இருக்கின்றது.கவர்ச்சி காட்டும் புகைப்படங்கள்

இந்த நிலையில் வேட்டைக்காரன் திரைப்படத்தில் விஜயின் நண்பியாக வரும் நடிகை தான் நடிகை சஞ்சிதா. இவர் தற்போது தெலுங்கு, கன்னடம் என திரைப்படங்களில் சூப்பர் ஸ்டார் அளவிற்கு பிஸியாக நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் போதியளவு வாய்ப்பு இல்லாத காரணத்தினால் வேட்டைக்காரன் திரைப்படத்துடன் காணாமல் போய் விட்டார்.இப்படியொரு நிலையில், சஞ்சிதா படுகோனின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “இவரா அது?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள். அத்துடன் “ வாய்ப்பிற்காக பாலிவுட் அளவிற்காக கவர்ச்சி காட்டுவீங்க..” எனவும் கருத்துக்கள் அனல் பறக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.