திருமணமாகி ஒரு மாசத்துல இப்படியா!! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய அசோக் செல்வன்..!

0

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அசோக் செல்வன் பல ஆண்டுகள் ரகசியமாக காதலித்து வந்த நடிகை கீர்த்தி பாண்டியனை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார்.திருநெல்வேலியில் சிறப்பாக நடைபெற்ற திருமணத்திற்கு பல நட்சத்திரங்கள் வாழ்த்து கூறியும் நேரில் சந்தித்தும் வந்தனர்.அதன்பின் இருவரும் ஜோடியாக Blue Star என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.

திருமணத்திற்கு பின் படங்களில் பிஸியாக இருந்து வரும் அசோக் செல்வன் தற்போது தாடி வளர்த்த படி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார்.

என்ன ஆச்சு ஒரே மாதத்துல இப்படி மாறிட்டீங்க பிரோ என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் அந்த லுக் புது படத்திற்காக அசோக் செல்வன் வைத்திருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

&

;

Leave A Reply

Your email address will not be published.