வித்யசாகர் மகனுடன் நெருக்கமான குக் வித் கோமாளி பிரபலம்.. வியப்பில் இணையவாசிகள்!

0

வித்யசாகர் மகனுடன் நெருக்கமான குக் வித் கோமாளி பிரபலத்தின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.சிவாங்கி
பிரபல தொலைக்காட்சியில் “சூப்பர் சிங்கர்” என்ற நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு அறிமுகமாகியவர் தான் சிவாங்கி.இவர் மெல்லிசை பாடல்களை தன்னுடைய காந்தக்குரலால் பாடி ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார்.

இவர் இந்த நிகழ்ச்சி மட்டுமல்ல “குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சியிலும் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.இந்த ஷோவில் கோமாளியாக அறிமுகமாகி தற்போது குக்காக சீசன் 4 வை சிறப்பித்து வருகிறார்.

சிவாங்கியை பொருத்தமட்டில் நகைச்சுவை என்பது கை வந்த கலையாக பார்க்கப்படுகிறது.சிவாங்கி, சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான, “டான்” திரைப்படத்திலும் கதாநாயகிக்கு நண்பியாக நடித்திருப்பார்.

இந்த நிலையில், பாடல், நிகழ்வுகள் என பிஸியாக இருந்தாலும் சிவாங்கி அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அந்த வகையில், வித்யசாகர் மகனுடன் நெருக்கமாக இருக்கும் காணொளியை பகிர்ந்துள்ளார்.

சிவாங்கி தற்போது வித்யாசாகர் மகனுடன் இணைந்து அதிகமான வீடியோக்கள் வெளியிடுவதால் வழக்கமாக கொண்டுள்ளார்.இதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் பகிர்ந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

 

 

View this post on Instagram

 

A post shared by Harshavardhan FP (@harshavardhanfp)

Leave A Reply

Your email address will not be published.