இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

0

வைரல் புகைப்படம்
இணையத்தில் அவ்வப்போது திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் வைரலாகும்.அந்த வகையில் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த முன்னணி நடிகை யார் என கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அட இவரா
அவர் வேறு யாருமில்லை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை அனுஷ்கா தான்.

ஆம், நடிகை அனுஷ்காவின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அனுஷ்கா நடிப்பில் இந்த ஆண்டு Miss Shetty Mr Polishetty எனும் திரைப்படம் வெளிவந்தது. அடுத்ததாக மலையாளத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் அனுஷ்கா நடித்து வருவதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.