பிரபல நடிகர் ஜெயம் ரவியின் திருமணத்தில் கலந்துகொண்ட திரைபிரபலங்கள் புகைப்படங்கள் இதோ..!

0

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ஜெயம். இந்த படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே இயல்பான நடிப்பு மற்றும் பேச்சால் பலரது கவனத்தையும் கவர்ந்து திரையுலகில் பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் ஜெயம் ரவி. இந்த

படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் ஹீரோவாக நடித்து இன்றைக்கு தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அணைத்து படங்களுள் வேற லெவலில் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்று வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி

இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் உருவாகி உலகளவில் மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தின் கதையின் நாயகனாக நடித்து தனது திறமையான நடிப்பின் மூலமாக பலரையும் வியக்க வைத்திருந்தார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் ஜெயம் ரவி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆர்த்தி என்பவரை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன்

திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களது திருமணம் மிகவும் பிரமாண்டமான நிலையில் நடந்ததை அடுத்து இவர்களது திருமணத்தில் பல முன்னணி திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து அவர்களது திருமணத்தில் எடுத்த பல புகைப்படங்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.