சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் நடிகை தமன்னா எப்படி இருக்கிறார் பாருங்க.. புகைப்படத்துடன் இதோ..!
தமன்னா
இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.மேலும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் காவாலா எனும் ஒரே ஒரு பாடல் மூலம் படுவைரலானார்.
இதை தொடர்ந்து தற்போது மலையாத்தில் உருவாகி வரும் Bandra எனும் படத்திலும், ஹிந்தியில் உருவாகி வரும் Vedaa எனும் படத்திலும் நடித்து வருகிறார்.
அன்ஸீன் புகைப்படம்
நடிகை தமன்னா கடந்த 2005ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த Chand Sa Roshan Chehra எனும் படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார்.
இந்நிலையில் சினிமாவிற்கு வருவதற்கு முன் எடுக்கப்பட்ட தமன்னாவின் சில புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்..