இந்த புகைப்படத்தில் இருக்கும் இரண்டு டாப் நடிகர்கள் யாரென்று தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

0

வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கும் இரு நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் யாரென்று கேட்டு பலரும் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அட இவர்கள் தானா
சகோதரர்கள் ஆன இவர்கள் இருவருமே தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோக்களாக வலம் வருகிறார்கள். இவர்கள் வேறு யாருமில்லை மெகா ஸ்டார் சிரஞ்சீவியும் அவருடைய சகோதரர் பவர் ஸ்டார் பவன் கல்யாண் தான்.

இவர்கள் இருவரும் சிறு வயதில் எடுத்துக்கொண்ட இந்த அழகிய புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.