பல மணி நேரம் மேக்கப் பின் அம்மனாக மாறிய ரோபோ சங்கர் மகள்! திகைத்து போன இணையவாசிகள்..!

0

பல மணி நேரம் மேக்கப் போட்டதற்கு பின்னர் அம்மனாக மாறிய ரோபோ சங்கர் மகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.சினிமா பயணம்
பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளில் அவ்வப்போது வந்து கலக்கி வெள்ளித்திரையில் தற்போது கொடிக்கட்டி பறக்கும் நகைச்சுவை நடிகர் தான் ரோபோ சங்கர்.

இவர் தமிழ் சினிமாவிலுள்ள அத்தனை முன்னணி நடிகர்களுனும் நடித்து விட்டார்.நகைச்சுவை நடிகராக கலக்கி வரும் நேரத்தில் உடல் நிலைக் கோளாறுவால் நடிப்பிற்கு சற்று இடைவெளி விட்டுள்ளார்.

இருந்த போதிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தான் வருகிறார்.இந்த நிலையில் ரோபோ சங்கர் பழைய நிலைக்கு திரும்புவதற்கு கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா ரோபோ சங்கர் திருமணத்திற்கு பின்னர் முதல் ரீல்ஸ் வீடியோவை கடந்த சில தினங்களுக்கு முன்னர் பதிவிட்டிருந்தார்.இதனை தொடர்ந்து, பல மணி நேரம் மேக்கப் போட்டதன் பின்னர் கையெடுத்து கூம்பிடும் அம்மனாக இந்திரஜா மாறியுள்ளார்.

இதன்போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில்,“ திருமணத்திற்கு பின்னர் ஏன் இப்படியொரு மாற்றம்?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.