திருமணம் முடிந்து விட்டதா? கழுத்தில் புது தாலி நெற்றியில் குங்குமம்- கலக்கல் வீடியோ..!

0

இந்திரஜா ரோபோ சங்கர் நெற்றியில் குங்குமத்துடன் நடனம் ஆடிய வீடியோக்காட்சியை பார்த்து இணையவாசிகள் ஷாக்காகியுள்ளனர்.இந்திரஜா ரோபோ சங்கர்
தமிழ் சினிமாவில் பிகில் மற்றும் விருமன் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபல்யமானவர் தான் இந்திரஜா ரோபோ சங்கர்.இவரின் யதார்த்தமான நடிப்பு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று தந்துள்ளது.இதனை தொடர்ந்து இவர் மட்டுமல்ல இவரின் குடும்பத்தினரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்திரஜாவிற்கு திருமணம் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.

நெற்றியில் குங்குமத்துடன் வெளியான காட்சி
திருமணத்திற்கு அழைப்பிதழ் அடித்து சினிமா பிரபலங்களுக்கு கொடுத்து வந்தனர். ஆனால் திருமணத்தை ரோபோ சங்கரின் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

இது தொடர்பில் எந்த விதமான அப்டேட்களும் இதுவரையில் வெளியாகாத நிலையில், இன்றைய தினம் வெளியான ரீல்ஸ் வீடியோவில் கழுத்தில் தாலியுடனும் நெற்றியில் குங்குமத்துடனும் இருக்கிறார்கள்.

இந்த காட்சியை பார்த்த இணையவாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.“ ரோபோ சங்கர் எந்த விதமான சலனமும் இன்றி இப்படி திருமணம் செய்தது ஏன்?” என கேள்வியெழுப்பியும் வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by INDRAJA SANKAR (@indraja_sankar17)

Leave A Reply

Your email address will not be published.