பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி! புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி..!
நடிகை சுனைனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.நடிகை சுனைனா
காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் கடந்த 2008ம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர், பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
கடைசியாக விஷாலின் லத்தி படத்தில் நடித்திருந்தார். தெறி படத்தில் விஜய்யுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர், பின்பு இணைய தொடர்களில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் நடிகை சுனைனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “எனக்கு சிறுது காலம் அவகாசம் கொடுங்கள்… நான் விரைவில் மீண்டு வருவேன்” எனக் கூறியுள்ளார்.
View this post on Instagram