ரெட்டை குழந்தைகளுக்காக சொத்து ஆசை!! க வ ர்ச்சியை தொடர்ந்து சம்பளத்தை கோடிகளில் தூக்கிய லேடி சூப்பர் ஸ்டார்..!

0

சினிமா வாழ்க்கையை 20 ஆண்டுகளுக்கு மேலான பயணித்து தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன் தாரா.சமீபத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் படம் நடித்து வந்த நயன் திடீரென பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக கிளாமர் ரூட்டில் நடித்து அசரவைத்தார்.இந்நிலையில் தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் வாய்ப்புகள் நயனுக்கு தேடி வருகிறது.

ஏற்கனவே இரட்டை குழந்தைகளின் எதிர்காலத்திற்காக கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து பல தொழில்களை ஆரம்பித்து சொத்தினை சேர்த்து வருகிறார்.

மேலும் ஒரு படத்திற்காக சுமார் 10 கோடி சம்பளமும் வாங்கி டாப் தென்னிந்திய நடிகையாக திகழ்ந்தும் வருகிறார்.

இந்நிலையில் ஜவான் படத்திற்கு பின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் நயன் தாரா நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.

இதற்காக நயன் தாரா சுமார் 3 கோடியை உயர்த்தி 10 கோடியில் இருந்து 13 கோடியாக சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். இதற்கு படக்குழுவும் ஓகே சொன்னதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.