ஓடும் ரயிலில் நடிகர் மோகன்ராமனுக்கு நடந்த சம்பவம்.. நடிகர் என தெரியாமலே போ லீ ஸ் நடவடிக்கை..!

0

தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் மோகன்ராமன். அவரது நடிப்பு திறமைக்கு ரசிகர்கள் அதிகம். அவரது மகள் வித்யூலேகாவும் சினிமாவில் காமெடி நடிகையாக இருந்து வருகிறார்.சமீபத்தில் நடிகர் மோகன்ராமன் ரயிலில் சென்றபோது திடீரென அவரது போன் காணாமல் போய்விட்டதாம்.

போலீஸ்
அது பற்றி போலீசுக்கு போனில் புகார் கொடுக்க, ஒரு கான்ஸ்டபிள் உடனே வந்து தேடுதலை தொடங்கினாராம். ஆனால் போன் கிடைக்கவில்லை.

மோகன்ராமன் தனது மேனேஜரை தொடர்பு கொள்ள முடியவில்லை, கார் டிரைவரை கூட தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் போலீஸ் ஒரு ஆட்டோ பிடித்து அவரை ஹோட்டலுக்கு அனுப்பி வைத்து இருக்கின்றனர்.

அவர் நடிகர் என தெரியாமலேயே போலீஸ் இவ்வள்வு வேகமாக நடவடிக்கை எடுத்த போலீஸை நடிகர் விஷால் பாரட்டி பத்விட்டு இருக்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Vishal (@actorvishalofficial)

Leave A Reply

Your email address will not be published.