கொளுக்மொளுக் என இவ்வளவு கியூட்டாக இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா ? தென்னிந்திய சினிமாவில் டாப் லெவல் ஹீரோயின் இப்ப அந்த அம்மிணி !!

0

சமீபகாலமாக பல முன்னணி திரை பிரபலங்களும் தங்களது சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர்களது இணைய பக்கத்தில் வெளியிட்டு அவர்களது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகின்றனர். சொல்லபோனால் இது போன்று பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாவது ஒரு டிரேண்டகவே மாறிவிட்டு எனலாம். அந்த வகையில் பிரபல தென்னிந்திய முன்னணி நடிகை ஒருவரும் தனது இணைய பக்கத்தில் தனது சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிறுவயதிலேயே கொளுக்மொளுக் என இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா அது வேறு யாரும் இல்லை தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து வருவதோடு தனது அழகான தோற்றம் மற்றும் இயல்பான நடிப்பால் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட பிரபல நடிகை ராகுல் ப்ரீத் சிங்க் தான் அந்த குழந்தை. ஆரம்பத்தில் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மீது கொண்ட ஆர்வத்தால் அப்போதே பல விளம்பர படங்களில் மாடலாக நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இதன் மூலம் பிரபலமடைந்து கன்னட திரையுலகில் கில்லி எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் ப்ரீத் சிங் இந்நிலையில் தமிழில் பிரபல முன்னணி நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான தடையறத்தாக்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னை ஹீரோயினாக அறிமுகபடுத்தி கொண்டார்.

மேலும் தமிழ் தீரன் அதிகாரம் ஒன்று, ஏன் ஜி கே போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவ்வாறு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும்

ப்ரீத் சிங் தனது சிறுவயது புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து ராகுல் ப்ரீத் சிங்கா இது வாயடைத்து போயுள்ளனர் மேலும் அந்த புகைப்படத்தை இணையத்தில் வைரளாகி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.