வில்லன் நடிகர் சுந்தரின் மனைவி இவர்தானா..?? என்னது த மிழ் சினி மாவில் இந்த பி ரபல தி ரைப்பட த்தில் நடி த்துள் ளாரா..!! இ ணையத் தில் வெ ளியான பு கைப்பட த்தை க ண்டு ஷா க் ஆன ரசிகர்கள்..!!
த மிழ் தி ரைப்படத்து றையில் மு ன்னணி கு ணச்சி த்திர ந டிகராகவும் வில் லன் நடி கராக நடித்து பிர பலமடை ந்தவர் நடிகர் சுந்தர். இவர் த மிழ், தெ லுங்கு, மலை யாளம், கன் னடம் போன்ற பல தி ரைப்படங் களில் நடித்து வருகிறார். 1992 ஆம் ஆண்டு இயக்குனர் விஸ்வநாதன் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடித்து வெ ளிவந்த நா டோடி பா ட்டுக்கா ரன் என்னும் தி ரைப்பட த்தில் சி ன்னபா ண்டி எனும் க தாபாத்திர த்தில் நடித்து த மிழ் சி னிமா வில் அறி முகமா னார். அந்தவகையில் செ ந்தூரப்பா ண்டி, தே வா, ரக சிய போ லீஸ், கா தல் ரோ ஜாவே, வி ருமா ண்டி, ஐ யா, பே ரரசு, குசே லன், பேரா ண்மை, பூ ஜை, வி சுவா சம், சி லுக்குவரு பட்டி சி ங்கம் போன்ற ஏ ராள மான தி ரைப்பட ங்களில் நடித்துள்ளார்.
2004 ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் நடித்து இயக்கி வெ ளிவந்த வி ருமா ண்டி எனும் தி ரைப்ப டத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளி க்கா ட்டி ம க்கள் ம த்தியில் பேச ப்படும் துணை நடிகராக விளங்கி வந்தார். இது ம ட்டுமல் லாமல் தொ லைக்கா ட்சி தொ டரான மர் மதே சம், அக ல்விள க்குகள், அ ஞ்சலி, கா தலிக்க நே ரமில்லை, பொ ம்மலா ட்டம் போன்ற
ஏ ராள மான தொ லைக் காட்சி தொ டர்களி லும் நடித்து வந்தார். மேலும் சன் தொ லைக்கா ட்சியில் ஒ ளிபரப் பான ம காபார தத்தில் பீ ஷ்மா எனும் க தாபாத்திர த்தில் நடித்து ம க்கள் ம த்தியில் மிகுந்த வர வே ற்பைப் பெற்று இருந்தார். பெரு ம்பாலும் தி ரைப்பட ங்களில் வி ல்லன் க தாபாத்திர த்தில் நடித்து ம க்கள் ம னதில் நீங் காத இடம் பெற்றரர்.
இந்த நிலையில் நடிகர் சுந்தர் லோகநாயகி என்பவரை தி ரும ணம் செய்து கொண்டார். இவருக்கு ஆதிசங்கர் என்ற ம கன் உள்ளார்.
இந்த நிலையில் தற்போது நடிகர் சுந்தர் தனது ம னைவி மற்றும் மக னுடன் இருக்கும் பு கைப்பட த்தை ச மூக வ லைதள த்தில் வெ ளியிட்டு இ ணைய த்தில் வை ரலாகி வ ருகி றார். இதோ அந்த பு கைப்ப டம்..