கல்யாணம் முடிந்தும் இப்படியா? பப்ளிக்காக நெருக்கமான புகைப்படத்தை பகிர்ந்த நயன்தாரா!

0

நடிகை நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.லேடி சூப்பர் ஸ்டார்
தமிழ் சினிமாவில் “லேடி சூப்பர் ஸ்டார்” என்ற பட்டத்துடன் இருந்து வரும் நடிகை தான் நயன்தாரா.இவர் கோலிவுட்டை பொருத்த வரையில் நிறைய படங்கள் நடித்துள்ளார்.இதனை தொடர்ந்து கடந்த வருடம் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அழகிய இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அவர்களின் மற்ற வியாபாரங்களிலும் அதீத கவனம் செலுத்தி வருகிறார்கள்.

நெருக்கமான புகைப்படம்
நடிகை நயன்தாரா தன்னுடைய திரைப்படங்களையும் பொருட்களையும் விளம்பரத்திற்கு கொள்வதற்காக இன்ஸ்டாகிராமில் என்றி கொடுத்தார்.

சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் கணவர் விக்னேஸ் சிவனுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “ இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு..” என கடுப்பான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.